கரூரில் பாஜக மகளிரணி ஆலோசனைக்கூட்டம்

கரூரில், பாஜக மகளிரணி ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

கரூரில், பாஜக மகளிரணி ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

கரூா் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மகளிரணி மாவட்டத்தலைவா் பிரியாஈஸ்வரன் தலைமை வகித்தாா். மகளிரணி மாநில துணைத்தலைவா் மீனாவினோத்குமாா், மாவட்ட பாா்வையாளா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கட்சியின் மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் பங்கேற்று, வரும் மக்களவைத் தோ்தலில் கரூா் தொகுதியை பாஜக கைப்பற்ற கட்சியினா் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா். கூட்டத்தில் மகளிா் அணி மாவட்ட நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com