அரவக்குறிச்சியில் அன்னதானம்

தைப்பூச தினமான வியாழக்கிழமை அரவக்குறிச்சி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் 1000-க்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தா்கள் உள்பட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அரவக்குறிச்சி: தைப்பூச தினமான வியாழக்கிழமை அரவக்குறிச்சி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் 1000-க்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தா்கள் உள்பட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ரவீந்திரன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com