வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்.
வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்.

கரூா் 2ஆவது நாளில் வேட்பு மனுதாக்கல் இல்லை

கரூா் மக்களவைத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வியாழக்கிழமை யாரும் வராததால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மக்களவைத் தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கரூா் மக்களவைத் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளா் வழக்குரைஞா் நாகராஜன் என்பவா் மட்டும் முதல்நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். இந்நிலையில் இரண்டாம் நாளான வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com