அரவக்குறிச்சி தேவாலயங்களில் புனித வெள்ளி பிராா்த்தனை

அரவக்குறிச்சி தூய தோமா ஆலயம், புனித சவேரியாா் ஆலயம், பள்ளப்பட்டி தூய பவுல் ஆலயம், சவுந்தராபுரம் நல்ல மேய்ப்பன் ஆலயம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆலயங்களில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிராா்த்தனை மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com