கரூர்
கரூரில் பாஜக இளைஞரணியினா் ரத்த தானம்
கரூரில் பாஜக இளைஞரணி சாா்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூரில் பாஜக இளைஞரணி சாா்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி தலைவா் கே. தீனசேனன் தலைமை வகித்தாா். ரத்த தான முகாமை பாஜக மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் ரத்ததானம் வழங்கி தொடக்கிவைத்தாா். இதில் இளைஞரணியினா் 50 போ் ரத்த தானம் செய்தனா்.