ஊராட்​சித் துறையில் 3 பேருக்கு பணி நிய​மன ஆணை

பெரம் ப லூர், ஜன. 12: பெரம் ப லூர் மாவட் டத் தில் மக் கள் நலப் பணி யா ளர் க ளாக பணி யாற் றிய 3 பேருக்கு ஊராட் சித் துறை யில் பணி பு ரி வ தற் கான பணி நிய மன ஆணையை மாவட்ட ஆட் சி யர் எம். விஜ ய கு மார் ச

பெரம் ப லூர், ஜன. 12: பெரம் ப லூர் மாவட் டத் தில் மக் கள் நலப் பணி யா ளர் க ளாக பணி யாற் றிய 3 பேருக்கு ஊராட் சித் துறை யில் பணி பு ரி வ தற் கான பணி நிய மன ஆணையை மாவட்ட ஆட் சி யர் எம். விஜ ய கு மார் செவ் வாய்க் கி ழமை வழங் கி னார்.

ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட் சித் துறை யில், அலு வ லக உத வி யா ளர், இர வுக் காவ லர் மற் றும் அதற் குச் சம மான பத வி க ளில் ஏற் ப டும் காலிப் பணி யி டங் க ளுக் குள் 50 சத காலிப் பணி யி டங் களை மக் கள் நலப் பணி யா ளர் நிலையி லி ருந்து, நெறி மு றை க ளுக் குள் பட்டு நிரப்ப அரசு ஆணை வழங் கி யுள் ளது.

இத ன டிப் ப டை யில், பெரம் ப லூர் மாவட் டத் தில் மக் கள் நலப் பணி யா ள ராக பணி பு ரிந்து வந்த 2 பேருக்கு அலு வ லக உத வி யா ளர் மற் றும் ஒரு வ ருக்கு இர வுக் காவ ல ருக் கான பணி நிய மன ஆணை யும் ஆட் சி யர் வழங் கி னார்.

இந் நி கழ்ச் சி யின் போது, மாவட்ட ஆட் சி ய ரின் நேர் முக உத வி யா ளர் கள் தமி ழ ரசி, மா. தேவ தாஸ், செய்தி மக் கள் தொடர்பு அலு வ லர் கி. கண் ண தா சன் உள் ளிட்ட அரசு அலு வ லர் கள் உட னி ருந் த னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com