சுடச்சுட

    

    பெரம்பலூர் மேரிபுரத்தில், ஸ்ரீநிதி பொதுநல அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     ஸ்ரீநிதி பொதுநல அறக்கட்டளை மாவட்ட நிர்வாகி மணிமேகலை, வர்த்தக பிரமுகர் செல்லகதிர்வேல், டாக்டர் கதிர்கார்த்திகேயன் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் ரத்ததானம் அளித்தனர் மாவட்ட நிர்வாகி தமிழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai