சுடச்சுட

    

    சிறுவாச்சூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) மின் விநியோகம் இருக்காது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வி. கரிகால்சோழன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:.

    பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், பாடாலூர், செட்டிக்குளம், காரை, நாரணமங்கலம், வரகுபாடி, சிறுகன்பூர், மருதடி, சாத்தனூர், ஒதியம், கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், ஆலத்தூர் கேட், இரூர், குரும்பாபாளையம், கொளக்காநத்தம், பேரளி, கல்பாடி, கே.எறையூர், மருவத்தூர், பனங்கூர், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, சொக்கநாதபுரம், ஆலம்பாடி, கோனேரிப்பாளையம், சோமண்டாபுதூர் உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணி முதல், மாலை 4.45 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai