சுடச்சுட

    

    மங்கூன் துணை மின் நிலையத்திற்குள்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) மின் விநியோகம் இருக்காது என்றார் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் க. அறிவழகன். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்திற்குள்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குரும்பலூர், மேலப்புலியூர், திருப்பெயர், நாவலூர், கே.புதூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், குரூர், மாவிலங்கை, சிறுவயலூர், விராலிப்பட்டி, நக்கசேலம், அடைக்கம்பட்டி, வேலூர், தம்பிரான்பட்டி, சத்திரமனை, ரெங்கநாதபுரம், கீழக்கனவாய் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai