சுடச்சுட

    

    பெரம்பலூர் பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 22) மின் விநியோகம் இருக்காது.

     இதுகுறித்து மின் வாரியம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பெரம்பலூர் நகர்ப் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், கடைவீதி, பாலக்கரை, புறநகர்ப் பேருந்து நிலையம், நான்கு சாலை சந்திப்பு, மின் நகர், துறைமங்கலம் மற்றும் கிராமிய பகுதிகளான சிறுகுடல், பீல்வாடி, அசூர், சித்தளி, எளம்பலூர், வடக்குமாதவி, இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, சமத்துவபுரம், கே. புதூர், செங்குணம், அருமடல், கீழப்புலியூர், எஸ். குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai