சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு, ஏப். 2 முதல் ஜூன் 30 வரை வருடாந்திர நேர்காணல் நடைபெற உள்ளது.

  இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலர் எம். மீனாட்சி அம்மாள் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டக் கருவூலம் மூலமாக ஓய்வூதியம் பெறுவோர் வருடாந்திர நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம், நிரந்தர முகவரி, தொலைபேசி

  அல்லது அலைபேசி எண், பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய ஆதாரங்களுடன் வர வேண்டும். வராத ஓய்வூதியர்களுக்கு ஆகஸ்ட் 2014 முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai