Enable Javscript for better performance
பெரம்பலூரில் புத்தகக் கண்காட்சி: ஜன. 30-ல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் புத்தகக் கண்காட்சி: ஜன. 30-ல் தொடக்கம்

    By பெரம்பலூர்  |   Published on : 28th January 2015 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர், ஜன. 27:  பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் ஜன. 30 முதல் பிப். 8-ம் தேதி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  மாவட்ட நிர்வாகம், புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், தேசிய புத்தக அறக்கட்டளை சார்பில் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள நகராட்சி மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. ஜன. 30-ம் தேதி தொடங்கும் கண்காட்சியை சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி. குரூஸ் தொடக்கி வைக்கிறார் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai