Enable Javscript for better performance
பெரம்பலூர் (தனி) தொகுதி தேமுதிக வேட்பாளர்- Dinamani

சுடச்சுட

    

    கி. ராஜேந்திரன், (35). விஜயகாந்த் ரசிகர் மன்றம் மற்றும் கட்சி தொடங்கியது முதல் உறுப்பினர். தற்போது, மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். தொழிற்கல்வி (ஐடிஐ) முடித்துள்ள இவர் எலக்ட்ரிஷின், ஒப்பந்ததாரராக உள்ளார். சொந்த ஊர் காரியனூர், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர். பெற்றோர் கிருஷ்ணன், ராணி, மனைவி ரா. அகிலா, குழந்தைகள் ரா. சபன்ராஜ், ரா. சாகுல்ராஜ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai