Enable Javscript for better performance
"இ-சேவை மையங்களில் வண்ண  வாக்காளர் அட்டை பெறலாம்'- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என 5 இடங்களில் செயல்பட்டுவரும் அரசு இ-சேவை மையங்களில் பொதுமக்கள் ரூ. 25 செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai