சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே, குடும்பத் தகராறில் மனமுடைந்து விஷம் குடித்தவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
    குன்னம் அருகேயுள்ள திம்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகன் அறிவழகன் (37). வெளிநாட்டிற்குச் சென்றிருந்த இவர், அண்மையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அறிவழகன் கடந்த 29 ஆம் தேதி விஷம் குடித்தார். அரியலூர் அரசு மருத்துவமனையிலும், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட அவர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். புகாரின்பேரில் குன்னம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai