சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் பிரம்மதேசம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட  வி.ஆர்.எஸ்.எஸ்.புரம், குன்னம் வட்டத்தில் பேரளி (வ), ஆலத்தூர் வட்டத்தில் ஆதனூர் (வ) வருவாய் கிராமத்திற்குள்பட்ட குடிக்காடு ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.6) அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படும். உடனடியாக தீர்வு காண இயலாத விண்ணப்பங்களின் மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும் எனஆட்சியர் க. நந்தகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai