Enable Javscript for better performance
பெரம்பலூரில் ஜனவரி 6 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்,இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குரும்பலூர், மேலப்புலியூர், திருப்பெயர், நாவலூர், கே.புதூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், ரெங்கநாதபுரம், கீழக்கணவாய், பாளையம் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் க. அறிவழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai