சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகேயுள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மகன் ரவிக்குமார் (33). இவர்,  பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள 4 மாடி கட்டடத்தில் வியாழக்கிழமை எலக்ட்ரிஷியன் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, கட்டடத்திலிருந்து தவறி விழுந்த ரவிக்குமார் பலத்த காயமடைந்தார். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.  புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai