சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் மேட்டுப்பாளையம் (தெ) வருவாய் கிராமத்திற்குள்பட்ட அழகாபுரி, குன்னம் வட்டத்தில் பேரளி (தெ) வருவாய் கிராமத்திற்குள்பட்ட பனங்கூர், ஆலத்தூர் வட்டத்தில் ஆதனூர் (தெ) வருவாய் கிராமத்திற்குள்பட்ட பிலிமிசை ஆகிய கிராமங்களில அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதென ஆட்சியர் க. நந்தகுமார் வியாழக்ழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai