Enable Javscript for better performance
டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களை ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனஅந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனியே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai