சுடச்சுட

  

  கைவினைஞர்கள் தங்களைப் பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்

  By DIN  |   Published on : 18th January 2017 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கைவினைஞர்களும், தங்களது திறமைகள் தொடர்பான தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.  
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த இணையதளத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து கைத்திறன் கைவினைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பக்கங்கள் உருவாக்கப்படவுள்ளது. இதில், கைவினைஞர் மற்றும் அவர்களது திறமைகள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு, உலகளாவிய சந்தையை சென்றடைய வழிவகை செய்யப்படும். அனைத்து கைத்திறன் கைவினைஞர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்நிறுவனம் சார்பில் கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம்  விவரங்களை தெரிவிக்க வேண்டும்.  மேலும் விவரங்களை h‌t‌t‌p:​‌w‌w‌w.‌t‌n‌h‌d​c‌l‌t‌d.c‌o‌m என்னும் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.        

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai