Enable Javscript for better performance
மதுபான கடைகளுக்கு இன்று விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜன. 26) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து ஆட்சியர் க. நந்தகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களை வியாழக்கிழமை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai