சுடச்சுட

    

    பெரம்பலூரில் நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்

    By DIN  |   Published on : 29th January 2017 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை (ஜன. 30) பிற்பகல் 4 மணி அளவில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எரிவாயு நுகர்வோர்,இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு சம்பந்தமான குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai