சுடச்சுட

    

    பெரம்பலூரில் இன்று வெள்ளாடு வளர்ப்பு இலவசப் பயிற்சி

    By DIN  |   Published on : 31st January 2017 07:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில், இலவச வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை (ஜன. 31) நடைபெறுகிறது.
    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலையில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில், வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், வெள்ளாடு வளர்ப்பு இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது என ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai