Enable Javscript for better performance
பெரம்பலூரில் நாளைஅம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 3) நடைபெற உள்ளது.
    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் தேவையூர் (தெற்கு), குன்னம் வட்டத்தில் துங்கபுரம் (வடக்கு) வருவாய் கிராமத்திற்குள்பட்ட கிளியப்பட்டு, ஆலத்தூர் வட்டத்தில் சில்லக்குடி (வடக்கு) வருவாய் கிராமத்திற்குள்பட்ட மேத்தால் ஆகிய கிராமங்களில அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
    இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai