Enable Javscript for better performance
பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் தாக்கத்தால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், பெரம்பலூர், வேப்பந்தட்டை, எசனை, பாடாலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
    அதன்படி, செட்டிக்குளம்- 15 மி.மீ, பெரம்பலூர்- 7 மி.மீ, வேப்பந்தட்டை 8 மி.மீ, பாடாலூர்- 4  மி.மீ என மொத்தம் 34 மீ.மீட்டரும், சராசரியாக 6.80 மீ.மீட்டரும் மழை பெய்தது. இதேபோல, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து, குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai