Enable Javscript for better performance
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு: 9,764 பேர் எழுதுகின்றனர்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வை 9,764 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
    இத்தேர்வு புதன்கிழமை (மார்ச் 8) தொடங்கி மார்ச் 30 ஆம் தேதி நிறைவடைகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 136 பள்ளிகளைச் சேர்ந்த 4,519 மாணவிகள், 5,245 மாணவர்கள் என மொத்தம் 9,764 பேர் தேர்வெழுத உள்ளனர்.
    32 தேர்வு மையங்களுக்கு போலீஸார் பாதுகாப்புடன் வினாத்தாள்களை கொண்டுசெல்லும் வகையில் 9 வழித்தட அலுவலர்களும், 70 பறக்கும் படையினரும், 555 தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai