Enable Javscript for better performance
தேசிய திறனாய்வு முடிவுகள்: இணையத்தில் அறியலாம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகளை இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு நவ. 2016-ன் முடிவுகள் மார்ச் 10 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai