Enable Javscript for better performance
டீ கடையில் திருட முயன்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில், டீ கடையில் திருட முயன்ற நபரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனர்.
    பெரம்பலூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (33). இவர், பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையில் உள்ள டீ கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை மாலை அந்தக் கடையில், கல்பாடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துசாமி (43), கல்லாப் பெட்டியை திறந்து திருட முயன்றாராம்.
    இதுகுறித்து, சங்கர் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப்
    பதிந்து, முத்துசாமி கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai