Enable Javscript for better performance
பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலர்கள் வரையிலான பதவியில் உள்ள 220 போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தால் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஆட்சிரகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம், வளர்ச்சி பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai