Enable Javscript for better performance
விவசாயி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், டி.களத்தூர் கிராமம், மேற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராம்குமார் (45). விவசாயி. வறட்சியால் இவரது வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களுக்கு, தமிழக அரசு சார்பில் அண்மையில் நிவாரணம் வழங்கப்பட்டதாம்.ஆனால், இந்த தொகையில் ராம்குமார் நாள்தோறும் மது அருந்தி வந்தாராம்.
     இதையறிந்த அவரது மனைவி லட்சுமி அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ராம்குமார் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai