Enable Javscript for better performance
குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    எளம்பலூர் கிராமத்தில் பகுதி வாரியாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினர் அப்பகுதிக்கு சென்று உறுதி அளித்ததின் பேரில், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.        

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai