Enable Javscript for better performance
ரோவர் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் முதுகலைக் கணினி பயன்பாட்டுவியல் துறை சார்பில், மென்பொருள் தொடர்பான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைற்றது.
    கல்வி நிறுவனங்களின் தலைவர் மு. வரதராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி. ஜான்அசோக் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தனியார் நிறுவன அலுவலர்கள் கோபிநாத், ஜாபர் ஆகியோர் மென்பொருள் பயன்பாடு, எதிர்கால நன்மைகள் குறித்து விளக்கினர். கல்லூரி முதல்வர் ஏ. அல்லிராணி, உயர்கல்வி இயக்குநர் பாலமுருகன், துணை முதல்வர் பெரியசாமி, அலுவலக மேலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துறைத் தலைவர் பேராசிரியை சிவகாமசுந்தரி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai