Enable Javscript for better performance
மார்ச் 31-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் மார்ச் 31-ல்(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், வேளாண் நீர்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண்மை இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
    எனவே,இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai