Enable Javscript for better performance
சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில், சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
    பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 5, 6, 7 ஆகிய வார்டுகளில் இப்பணியை, மாவட்டத் தலைவர் முஹம்மது ரபிக் தொடக்கிவைத்தார். தொடர்ந்து இயந்திரங்கள் மூலம் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.மாவட்டப் பொதுச்செயலர் இதயத்துல்லா, மாவட்டச் செயலர் அப்துல் கனி, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, வர்த்தக அணி தலைவர் முஹம்மது பாரூக், நிர்வாகிகள் சித்திக் பாட்ஷா, அஹமது இக்பால், சையது பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai