Enable Javscript for better performance
விவசாயி நூதன போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் உள்ளனர் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையிலும் மக்கள் சேவை இயக்கம் சார்பில், பெரம்பலூர் ஆட்சியரக வளாகத்தில் அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்க. சண்முகசுந்தரம், தனது தங்கை மகன் ராகுலுடன் (12), அரை நிர்வாணத்தில், உடலில் நாமம், வாய், கால்களை கட்டிக்கொண்டு, பிணம்போலத் தரையில் படுத்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
    இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai