Enable Javscript for better performance
ஏப். 2-இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஏப். 2  முதல் 3 நாள்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார் நகராட்சி ஆணையர் (பொ) பிரகாஷ்.
    பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியத்தால் விநியோகிக்கப்படும் கூட்டு குடிநீர் திட்டப் பராமரிப்பு பணிகள், குடிநீர் பிரதான பகிர்மான குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளபட உள்ளது. இதனால், ஏப். 2  முதல் 4 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, குடிநீர் தேவையை கருதி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai