Enable Javscript for better performance
இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 25) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
    மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில், வேளாண் சம்பந்தமான நீர்ப் பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்கள், முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகர்கள் இதில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai