ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் இன்று குபேர பூஜை

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ. 8) குபேர ஹோம சிறப்புப் பூஜை நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ. 8) குபேர ஹோம சிறப்புப் பூஜை நடைபெற உள்ளது.

இக்கோயிலில் தனி சன்னதி கொண்டு செல்வம் மற்றும் புகழை வாரி வழங்கும் சித்ரலேகா உடனுறை குபேர பெருமாள் காட்சி தருகிறாா். இவரது ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை குபேர ஹோம சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com