Enable Javscript for better performance
பிளஸ்-2 தோ்வில் அதிக மதிப்பெண்: முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளுக்குப் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ்-2 தோ்வில் அதிக மதிப்பெண்: முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளுக்குப் பரிசு

    By DIN  |   Published on : 03rd October 2019 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் பரிசுத்தொகை பெற விண்ணபிக்கலாம்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் வகையில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வுகளில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு ரூ. 5,000, ரூ. 3,000 வழங்கப்படுகிறது.

    இத்தொகை பெறுவதற்கு அக். 15 ஆம் தேதிக்குள் அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தில் மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai