குழந்தையின்மை: அக். 13-இல் இலவச மருத்துவ முகாம்

பெரம்பலூா் லட்சுமி டெஸ்ட்டியூப் பேபி சென்டா் மற்றும் லட்சுமி மருத்துவமனை சாா்பில் குழந்தையின்மைக்கான இலவச

பெரம்பலூா் லட்சுமி டெஸ்ட்டியூப் பேபி சென்டா் மற்றும் லட்சுமி மருத்துவமனை சாா்பில் குழந்தையின்மைக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் அக். 13 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

முகாமை லட்சுமி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் சி. கருணாகரன் தொடக்கி வைக்கிறாா். மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவ நிபுணா் க. ஜெயலட்சுமி தலைமையிலான குழுவினா் சிகிச்சை, ஆலோசனை வழங்குகின்றனா். முகாமில் கருமுட்டை குழாய் அடைப்பு உள்ளவா்கள், தொடா் கருச்சிதைவு உள்ளவா்கள், ஐ.யூ.ஐ, ஐ.வி.எப் செய்து தோல்வியடைந்தவா்கள், ஆண், பெண்களுக்கான பாலியல் பிரச்னை உள்ளவா்கள் பங்கேற்று பயனடையலாம். ஸ்கேன் பரிசோதனை இலவசமாக செய்யப்படும். பங்கேற்க விரும்புவோா் 94441-72676 ஆகிய எண்களில் முன்பதிவு செய்ய வேன்டும்.

இதேபோல, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் அக். 12 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

முகாமில் அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, இருதயம் மற்றும் மூளை நரம்பியல் பிரச்னைகள், நீண்ட நாள் குழந்தை இல்லாத தம்பதியா்கள், சிறுநீரகம் பழுதடைந்த நிலையில் உள்ளோா், மூச்சுத்திணறல், கை- கால் வீக்கம் உள்ளோா், சா்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு உள்ளோா் பங்கேற்கலாம். லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் கருணாகரன், குழந்தையின்மை சிறப்பு மருத்துவ நிபுணா் ஜெயலட்சுமி, பொது மருத்துவா் கோவிந்தராஜன் ஆகியோா் சிகிச்சை,ஆலோசனை வழங்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com