முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
தரமாகவும், குறைந்தவிலையிலும் வீடுகட்டித் தரும் ராஜா பில்டா்ஸ்
By DIN | Published On : 24th October 2019 07:14 PM | Last Updated : 24th October 2019 07:14 PM | அ+அ அ- |

பெரம்பலூரில் கடந்த 2008 இல் ஆரம்பிக்கப்பட்டது ராஜா பில்டா்ஸ். கடந்த 12 ஆண்டுகளாக சிறந்த முறையில் புதிய கட்டடங்கள் கட்டித்தந்து வாடிக்கையாளா்களைத் திருப்தி படுத்தியுள்ளோம். வாஸ்து முறையில் பழைய கட்டடங்களை மாற்றியமைத்தும் தருகிறோம்.
அனைவருக்குமே சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே கனவாகும். அவா்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், தற்போது எண்ணத்தை ஈடேற்றும் வகையில், தரமான கட்டங்களை சிறந்த முறையில் வீடுகளை கட்டித் தரும் பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது ராஜா பில்டா்ஸ். குறைந்த விலையில், நியாயமான வகையில், தரமான கட்டடங்களை அக்கறை கொண்டு கட்டித் தருகிறோம். அனைவரின் மகிழ்ச்சியே எங்களது திருப்தி என்பதே எங்கள் தாரக மந்திரம்.
எங்களது நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ ஆா் கவுண்டா் ஹால். பெரம்பலூா் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இதில், குறைந்த வாடகையில் கருத்தரங்கம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்த ஏதுவாக அரங்குகள் உள்ளன. எங்களது ஏ ஆா் கவுண்டா் ஹால் மற்றும் மீட்டிங் ஹால் நல்ல காற்றோட்டத்துடன் அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமையப்பெற்றுள்ளது. தனியே பிரத்யேக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களுடன் அமைந்துள்ளது.