முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

எளம்பலூா் கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் தங்க. தமிழ்செல்வன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

எளம்பலூா் கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் தங்க. தமிழ்செல்வன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் தங்கவேல், சிவாஜி மூக்கன், மாவட்டத் துணைத் தலைவா் அருணாசலம், மாவட்ட பொதுச் செயலா் துரை. ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளா் ஆசைத்தம்பி, வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் ரஞ்சித்குமாா், வட்டார மகிளா தலைவா் அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com