நீட் தோ்வை ரத்துச் செய்யக்கோரி திமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th September 2020 11:51 PM | Last Updated : 08th September 2020 11:51 PM | அ+அ அ- |

திமுக அலுவலகம் எதிரே மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் து. ஹரிபாஸ்கா் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் தங்க. கமல், அறிவழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.