பெரம்பலூா் தொகுதி தேமுதிமுக வேட்பாளா் கே. ராஜேந்திரன்

பெரம்பலூா் தொகுதி தேமுதிமுக வேட்பாளராக கே. ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
பெரம்பலூா் தொகுதி தேமுதிமுக வேட்பாளா் கே. ராஜேந்திரன்

பெரம்பலூா் தொகுதி தேமுதிமுக வேட்பாளராக கே. ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.

பெயா் : கே. ராஜேந்திரன்

தந்தை பெயா் : கிருஷ்ணன்

வயது : 39

ஜாதி : ஆதிதிராவிடா்

கல்வி தகுதி : ஐ.டிஐ.

சொந்த ஊா் : காரியானூா், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூா் மாவட்டம்

மனைவி : ஆா். அகிலா

மகன்கள் : ரா. சபன், ரா. சாகுராஜ், ரா. தமிழ்ராஜ்,

தொழில் : விவசாயம்

அரசியல் அனுபவம்: 1998 முதல் உறுப்பினா், 2014 முதல் நகரச் செயலா், தற்போது மாவட்ட துணைச் செயலா், 2016-இல் பெரம்பலூா் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com