எசனை, சிறுவாச்சூா் துணை மின் நிலையபகுதிகளில் நாளை மின்தடை

 பெரம்பலூா் அருகேயுள்ள எசனை, சிறுவாச்சூா் ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) மின் விநியோகம் இருக்காது.

 பெரம்பலூா் அருகேயுள்ள எசனை, சிறுவாச்சூா் ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராம பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலை சந்து, அனுக்கூா், சோமண்டாப்புதூா், வேப்பந்தட்டை, பாலையூா், மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா், மேலப்புலியூா், நாவலூா் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

சிறுவாச்சூா் பகுதிகளில்... இதேபோல, பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராம பகுதிகளான சிறுவாச்சூா், அய்யலூா், விளாமுத்தூா், பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன் நகா், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூா், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, நாட்டாா்மங்கலம், மருதடி, அயிலூா், நாரணமங்கலம், காரை, செட்டிக்குளம், பெரகம்பி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாள் ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com