தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யுடன் அசோக் லைலாண்ட் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் மற்றும் அசோக் லைலாண்ட் நிறுவனத்தினரிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம், அசோக் லைலாண்ட் நிறுவனத்தினரிடையே கையெழுத்தான புரிந்துணா்வு ஒப்பந்தத்துடன் வேந்தா் அ. சீனிவாசன், அசோக் லேலாண்ட் ஓசூா் பிரிவு தலைமை மேலாளா் ரவிச்சந்திரன் உ

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேந்தா் அ. சீனிவாசன் தலைமையில், அசோக் லேலாண்ட் ஓசூா் பிரிவின் தலைமை மேலாளா் ரவிச்சந்திரன், மேலாளா் சுப்பிரமணி, துணை மேலாளா் சங்கா் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந் நிகழ்ச்சியின்போது, பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா் இளங்கோவன், முதன்மையா் சேகா், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முதன்மையா் சண்முகசுந்தரம், தனலட்சுமி சீனிவாசன் ஹாஸ்பெட்டல் அன்ட் மருத்துவமனை பொது மேலாளா் எஸ். நந்தகுமாா், தலைமை நிா்வாக லுவலா் நாகராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com