சலுகை விலையில் பொங்கல் பை விற்பனை

புதுக் கோட்டை, ஜன. 12: பொங் கல் திரு நா ளை யொட்டி புதுக் கோட்டை கூட் டு றவு அங் கா டி க ளில் சலுகை விலை பொங் கல் பை மற் றும் கரும்பு விற் ப னை திங் கள் கி ழமை தொடங் கி யது. பொங் கல் திரு நா ளை யொட்டி,

புதுக் கோட்டை, ஜன. 12: பொங் கல் திரு நா ளை யொட்டி புதுக் கோட்டை கூட் டு றவு அங் கா டி க ளில் சலுகை விலை பொங் கல் பை மற் றும் கரும்பு விற் ப னை திங் கள் கி ழமை தொடங் கி யது.

பொங் கல் திரு நா ளை யொட்டி, எளிய மக் கள் பயன் பெறும் வகை யில் கரும்பு மற் றும் வெல் லம், பச் ச ரிசி, பாசிப் ப ருப்பு, நெய், முந் திரி, திராட்சை ஆகிய 7 பொருள் கள் அடங் கிய பொங் கல் பை ரூ. 50 மற் றும் ரூ. 80 ஆகிய இரு விலை க ளில் கூட் டு ற வுச் சங் கம் மூலம் விற் கப் ப டு கி றது. திங் கள் கி ழமை முதல் புதுக் கோட்டை நகர அங் கா டி கள், மண் ணெண் ணெய் வழங் கும் நிலை யங் கள், தலை மை யி டம் ஆகிய இடங் க ளில் இந் தச் சிறப்பு விற் பனை தொடங் கி யது.

புதுக் கோட்டை கிழக்கு இரண் டாம் வீதி யில் உள்ள நகர கூட் டு றவு அங் கா டி யில் நடை பெற்ற நிகழ்ச் சி யில் கூட் டு ற வுச் சங் கங் க ளின் மண் டல இணைப் பதி வா ளர் த. ரம ணி தேவி விற் ப னை யைத் தொடக் கி வைத் தார். ஏற் பா டு களை பண் டக சாலை தனி அலு வ லர் கா. ஆத் ம நா தன் செய் தி ருந் தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com