புது​கை​யில் ஓவி​யக் கண்​காட்சி

புதுக் கோட்டை, ஜன. 12: புதுக் கோட்டை அரசு மக ளிர் கல் லூ ரி யில் "புவி யைக் காப் போம்' என்ற தலைப் பி லான ஓவி யக் கண் காட்சி செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது. சென் னை யைச் சேர்ந்த "ஈர நிலம்' அமைப் பி னர

புதுக் கோட்டை, ஜன. 12: புதுக் கோட்டை அரசு மக ளிர் கல் லூ ரி யில் "புவி யைக் காப் போம்' என்ற தலைப் பி லான ஓவி யக் கண் காட்சி செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது.

சென் னை யைச் சேர்ந்த "ஈர நிலம்' அமைப் பி னர் மாநி லம் தழு விய ஓவி யக் கண் காட் சியை நடத் தி வ ரு கின் ற னர். ஜன. 1-ம் தேதி கன் னி யா கு ம ரி யில் தொடங் கிய இக் கண் காட்சி நெல்லை, தூத் துக் குடி, ராம நா த பு ரம், சிவ கங்கை, விரு து ந கர், மதுரை, தேனி, திண் டுக் கல், கரூர், திருச்சி ஆகிய மாவட் டங் க ளில் நடை பெற் றது. இதைத் தொடர்ந்து புதுக் கோட் டை யில் அரசு மக ளிர் கல் லூ ரி யில் செவ் வாய்க் கி ழமை இக் கண் காட்சி நடை பெற் றது. கண் காட் சியை மாவட்ட ஆட் சி யர் ஆ. சுகந்தி தொடக் கி வைத் தார். புவி யைக் காப் ப தில் மரங் க ளின் பங் க ளிப்பை பல் வேறு நிலை க ளில் விளக் கும் வகை யி லான ஓவி யர் ந. தமி ழ ர ச னின் ஓவி யங் கள் காட் சிக்கு வைக் கப் பட் டி ருந் தன.

தொடக்க நிகழ்ச் சி யில், கல் லூரி முதல் வர் கே. கலா, கருணை அறக் கட் டளை நிர் வாகி சி. அப் பா வு பா லாண் டார், தாய் அறக் கட் டளை நிர் வாகி சி. குப்பு, மலை யூர் பால் உற் பத் தி யா ளர் சங்க நிர் வாகி முரு கே சன், கூட் டு றவு வங்கி அலு வ லர் எம். பர ம சி வம் உள்ளிட்டோர் பங் கேற் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com