"விவ​சாய வளர்ச்​சியே நாட்டை வலி​மை​யாக்​கும்'

புதுக் கோட்டை, ஜன. 12: விவ சாய வளர்ச் சியே நாட்டை உண் மை யான முன் னேற் றத்தை நோக்கி அழைத் துச் செல் லும்; இந் தி யாவை வலி மை யா ன தாக் கும் என் றார் தில க வ தி யார் திரு வ ருள் ஆதீ ன கர்த்தா தவத் திரு

புதுக் கோட்டை, ஜன. 12: விவ சாய வளர்ச் சியே நாட்டை உண் மை யான முன் னேற் றத்தை நோக்கி அழைத் துச் செல் லும்; இந் தி யாவை வலி மை யா ன தாக் கும் என் றார் தில க வ தி யார் திரு வ ருள் ஆதீ ன கர்த்தா தவத் திரு தயா னந்த சந் தி ர சே கர சுவா மி கள்.

புதுக் கோட்டை மச் சு வா டி யில் உள்ள இந் தி யா வின் முதல் பெண் ஆதீ ன கர்த் தர் சாயி மா தா சி வ பி ருந் தா தேவி தில க வ தி யார் திரு வ ருள் ஆதீ னத் தில் ஞாயிற் றுக் கி ழமை நடை பெற்ற பொங் கல், உழ வர் தினக் கொண் டாட் டத் துக் குத் தலைமை வகித்து மேலும் அவர் பேசி யது:

""உலக மக் கள் அனை வ ருக் கும் அச் சா ணி யாக இருந்து உண வ ளிப் ப தும் எந்த ஒரு நாட் டை யும் முன் னேற் றும் வலி மை யை யும் தரு வது விவ சா யம் மட் டும் தான். ஆனால், தொழில் புரட்சி, கணி னிப் புரட்சி யுகத்தை மட் டுமே நம்பி வாழ்ந் து வ ரும் இன் றைய தலை முறை விவ சா யத் தை யும் விவ சா யி க ளை யும் குறைத்து மதிப் பீடு செய்து, அதை உதா சீ னப் ப டுத் தும் நிலையே ஏற் பட் டுள் ளது.

  இதன் கார ண மாக பல ஆயி ரம் ஏக் கர் விளை நி லங் கள் வீட் டு ம னை க ளா க வும் தொழிற் சா லை க ளா க வும் மாறி வ ரு கின் றன. நாட் டில் உள்ள மக் கள் தொ கை யில் 80 சதம் பேர் விவ சா யப் பணி யில் ஈடுப் பட் டு வ ரும் வேளை யில் நாம் உணவு உற் பத் தி யில் இன் னும் தன் னி றைவு பெற வில்லை என் பதே உண்மை. மாறாக, உணவு உற் பத்தி குறைந்து பற் றாக் குறை ஏற் ப டும் நிலை உரு வா கி யுள் ளது.

  உல கில் மனித சக்தி அதி கம் நிறைந்த நாடான இந் தியா முன் னேற் றம் காண முக் கிய கார ணி யா கத் திக ழும் விவ சா யத் தை யும் அதைச் சார்ந்த தொழில் க ளை யும் ஊக் கப் ப டுத் து வ தில் அதிக கவ னம் செலுத்த வேண் டும். அப் போ து தான் வருங் கால சமு தா யம் நிம் ம தி யாக வாழ முடி யும். வள் ளு வர் சொன்ன வாக் கின் படி உழ வ னுக்கு பின் னால் தான் இந்த உல கம் செல் லும் காலத்தை கனி யச் செய் வது நம் அனை வ ரின் கடமை.

  அத னா லேயே இந்த ஆதீ னம் மூலம் ஆண் டு தோ றும் எடுக் கப் ப டும் விழா வில் சுற் று வட்ட கிரா மங் க ளில் உள்ள உழ வர் களை தேர்ந் தெ டுத்து, அவர் களை மேடை யேற்றி பாராட்டி பெரு மைப் ப டுத் தி வ ரு கி றோம்'' என் றார் தயா னந் த சந் தி ர சே க ர சு வா மி கள்.

  புதுக் கோட்டை மூத்த வழக் கு ரை ஞர் எஸ். மெய் யப் பன், நகர் மன்ற உறுப் பி னர் ஜி. ஆறு மு கம் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.

விழா வில், செம் பாட் டூர் கிரா மத் தைச் சேர்ந்த உழ வர் கள் ச. ராமையா, வை. பழ னி வேலு, பி. கோவிந் தன், ஆர். ராசேந் தி ரன், அ. பெரி ய சாமி, ரெ. செல் வ கு மார், செ. ராமச் சந் தி ரன், க. லெட் சு ம ணன், மு. ஆறு மு கம், மா. பால கி ருஷ் ணன், க. ராமையா, வீ. மாமுத்து, கும் முப் பட்டி உழ வர் கள் கே. முரு கே சன், ஆ. செல் வ ராஜ், கே. சின் னையா ஆகி யோர் கெüர விக் கப் பட் ட னர்.

மருத் து வர் கள் கே. பார்த் த சா ரதி, எஸ். ராம தாஸ், ஓய் வு பெற்ற மாவட்ட வரு வாய் அலு வ லர் கே.டி. ராஜ கோ பால், ராணி யார் மக ளிர் மேனி லைப் பள்ளி தலை மை யா சி ரி யர் ஆர். போஸ், மலே சியா ஆதீ னச் சீ டர் காசி. தங் க ரெத் தி னம், தமிழ்ச் சான் றோர் பேரவை நிர் வாகி ம. கிருஷ் ண மூர்த்தி, ஆலங் குட வர்த் த கர் கழ கத் தலை வர் மெ.அ. தன பால், இலக் கி யப் பேரவை தலை வர் மு. முத் து சீ னி வா சன், கம் பன் க ழ கத் தலை வர் ரெ. ராமையா, திருக் கு றள் கழக செய லர் வே. ராம தாசு ஆகி யோர் வாழ்த் திப் பேசி னர்.

  முன் ன தாக நடை பெற்ற திரு முறை ஒப் பு வித் தல் போட் டி யில் வென்ற முத் து லெட் சு மி ரெட்டி மழ லை யர் பள்ளி குழந் தை க ளுக்கு மருத் து வர் எஸ். ராம தாஸ் பரி ச ளித் தார்.

  கண் ணப் ப நா ய னார் கண் தான பிர சார மையத் தலை வர் டாக் டர் சி. கோவிந் த ரா ஜன் வர வேற் றார். ஆதீன அலு வ லர் தில க வதி நன்றி கூறி னார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com